Lipi

தமிழ்நாடு அரசு / CBSE · 6ஆம் வகுப்பு · தமிழ் · 2ம் மொழி

நூலகம் நோக்கி Towards the Library

Chapter summary, hard words and model exam answers for Class 6 Tamil.

Free online summary and notes (Class 6 Tamil). Read it here, no PDF download needed.

About the author

Samacheer Kalvi Tamil textbook.

Summary

நூலகம் நோக்கி - ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். தரைத்தளத்தாேடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர். முனைவர் இரா. அரங்கநாதன். நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

Towards the Library: Samacheer Kalvi lesson: Towards the Library.

ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். தரைத்தளத்தாேடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர். முனைவர் இரா. அரங்கநாதன். நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை என்று அழை…

From lesson section: முன்னுரை.

தரைத் தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. அவர்கள் தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்கள் உள்ளன. கேட்டு அறிய ஒலி வடிவ நூல்கள், குறுந்தகடுகள் வடிவில் உள்ளன. அவர்களுக்கு உதவி செய்யப் பணிய…

From lesson section: தரைத்தளம்.

முதல் தளம் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை மரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக…

From lesson section: முதல் தளம்.

நூலக நூல்களை வாசிப்பதோடு நிற்காமல், இந்நூல்களை சுவாசிக்கும் அறிஞர்களாக மாற வேண்டும்.

From lesson section: முடிவுரை.

Hard words & meanings

நூலகம்நூலகம் நோக்கி
பாடம்பாடநூல் அலகு
சுருக்கம்முக்கிய கருத்தின் சுருக்கம்
கரஇ்வரதான் முலை்வர இரா. அரஙகொதன். நூைக
டரஆகா! இத்தலை ்வெதிகள் நூைகத்தில் உள்ைை்வா? ென்றி ஐோ.
🔒

Model exam answers, grammar & audio

You have read the summary. The board-ready model answers, grammar notes, one-touch audio and writing practice for this chapter are part of Lipi.

Sign in to unlock

See it, understand it, hear it read aloud, then write the exam answer with confidence, for a fraction of a tutor cost.