விலங்குகள் ஆலமரத்தடியில் கூடி ஆடிப்பாடுகின்றன. எல்லாரும் ஒன்றாக விளையாடி மகிழ்கின்றன.
ஆலமரத்தடியில் விலங்குகள் எல்லாம் கூடி விளையாடுகின்றன. அணில் கைதட்டுகிறது, குயில் கூவுகிறது, கிளி தலையாட்டுகிறது, குரங்கு வால் ஆட்டுகிறது, முயலும் சிங்கக்குட்டியும் மேளம் அடிக்கின்றன. எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்கின்றன.
Aalamaraththadiyil vilangugal ellaam koodi vilaiyaadugindrana. Anil kaithattugiradhu, kuyil koovugiradhu, kili thalaiyaattugiradhu, kurangu vaal aattugiradhu, muyalum singakkuttiyum melam adikkindrana. Ellaarum ondraagach cherndhu aadippaadi magizhgindrana.
A joyful rhyme in which forest animals gather under a banyan tree — the squirrel claps, the koel calls, the parrot nods, the monkey wags its tail, and the hare and lion-cub drum — and everyone sings and dances together.